கோவையில் தேர்தல் பணிமனை திறப்பு‬

ஏப்.14.,கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் தேர்தல் பணிமனை திறப்பு மற்றும் செயல்வீரர்கள்
கூட்டம் மஜக மாநில செயலாளர் A.K.சுல்தான் அமீர் தலைமையிலும் கோவை மாநகர மாவட்ட செயலாளர் N.அஜ்மீர்கான் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது..

தேர்தல் அலுவலகத்தை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளரும் ஒட்டன்சத்திரம் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளருமான சகோ. ‪#‎ஹாரூன்_ரஷீத்‬ அவர்கள் திறந்துவைத்தார்.

உடன் அனைத்திந்திய அண்ணாதிராவிட
முன்னேற்றக் கழகத்தின் சார்பில்
போட்டியிடும் அஇஅதிமுக வின்
வெற்றி வேட்பளர்களான

தொண்டாமுத்தூர் தொகுதி
வேட்பாளர் S.P.வேலுமணி

பொள்ளாச்சி தொகுதி
வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன்

கோவை வடக்கு தொகுதி
வேட்பாளர் PRG.அசோக்குமார்

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர்
அம்மன் K. அர்ஜுன்

சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்
N. சிங்கை முத்து

கிணத்துகடவு தொகுதி வேட்பாளர்
எட்டிமடை. சண்முகம்

கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர்
VC.ஆறுக்குட்டி

சூலூர் தொகுதி வேட்பாளர்
சூலூர் கனகராஜ்

உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் கோவை மாவட்ட மஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.கூட்டதில் கலந்துகொண்ட அனைவருக்கும் சகோ. MH. அப்பாஸ் அவர்கள் நன்றி கூறினார்..