ஹிஜாப் தடையைஎதிர்த்து..! மஜக வடசென்னை மேற்கு மாவட்டம் பெரம்பூர் பகுதியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..!

சென்னை.மார்ச்.25.,கா்நாடகத்தில் கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்ததை கண்டித்து, வடசென்னை மேற்கு மாவட்டம், பெரம்பூர் பகுதி மனிதநேய ஜனநாயக கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனா். M.R.நகர் மார்க்கெட் அருகில் நடைபெற்ற […]

காயல்பட்டினத்தில்,மஜக 7ம் ஆண்டு துவக்க விழா கொடியேற்று நிகழ்ச்சி..!5இடங்களில் கொடியேற்றிவைத்து இனிப்புகள் வழங்கினர்.,

தூத்துக்குடி_மார்ச்:06.,மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொடிநாள் அறிவிக்கப்பட்டு பல்வேறு மாவட்டம் எங்கும் கொடியேற்று விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு நிகழ்வாக தூத்துக்குடி புறநகர் மாவட்டம் […]

வேலூரில்,மஜக 7ஆம் ஆண்டு துவக்க விழா கொடியேற்று நிகழ்ச்சி..!

மார்ச்:04.,மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொடிநாள் அறிவிக்கப்பட்டு பல்வேறு மாவட்டம் எங்கும் கொடியேற்று விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு நிகழ்வாக வேலூர் மாநகரில் மனிதநேய […]

மதுரையில் மஜக 7ஆம் ஆண்டு துவக்க விழா! மஜக பொ.செ. மு.தமிமுன் அன்சாரி கொடி ஏற்றினார்!

மார்ச்:03., மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடி நாள் அறிவிக்கப்பட்டு மாவட்டமெங்கும் கொடியேற்று விழாக்கள் நடைபெற்று வருகிறது . அதன் ஒரு நிகழ்வாக மதுரை மாவட்டம் மலையாளத்தான் பட்டியில் […]

மஜக வேதை நகர்மன்ற உறுப்பினர் பதவியேற்பு !!

வேதை.மார்ச்; 02., நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் மஜக சார்பாக நாகை மாவட்டம் வேதாரண்யம் 1வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மாவட்ட துணை செயலாளர் அகமதுல்லா அவர்களின் மனைவி A.அனிஸ் […]