மத்திய சென்னை மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

May 24, 2020 admin 0

மத்திய சென்னை மாவட்டம், எழும்பூர் பகுதி 77வது வட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஏழை எளிய குடும்பத்தினருக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #மத்தியசென்னை_மாவட்டம் 24-05-2020

ஈரோடு மேற்கு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

May 24, 2020 admin 0

ஈரோடு மேற்கு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #ஈரோடுமேற்குமாவட்டம் 24-05-2020

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி..

May 24, 2020 admin 0

அன்பும் அறனும் நிலைத்து வாய்மை வென்று அமைதி மேலோங்க பிரார்த்தனை செய்வோம் எஸ்.எஸ்.ஹாரூன் மாநிலப் பொருளாளர் மனிதநேய ஜனநாயக கட்சி

மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் அவர்களின் ரமலான் பெருநாள் வாழ்த்துச்செய்தி!!

May 24, 2020 admin 0

அன்புடையீர், ஏக இறைவனின் அமைதியும், ஆசியும் சூழ்க. உலகின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பெருநாளின் நல் வாழ்த்துக்களை தங்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். அன்பும், இரக்கமும், ஈகையும்,அரவணைத்தலுமே வாழ்வின் சிறப்புகளாகும். இந்த மனித […]

திருப்பூர் மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

May 24, 2020 admin 0

திருப்பூர் மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஏழை எளிய குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #திருப்பூர்_மாவட்டம் 23-05-2020