திருச்சியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை!

நவ.30, தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் எதிர்வரும் டிச.31 வரை முன்னெடுக்கப்பட உள்ளது. அதனடிப்படையில் திருச்சியில் தொடர்ந்து மஜக-வில் வியாபாரிகள், ஓட்டுநர்கள், இளைஞர்கள் என பலதரப்பினரும் […]

வேதாரண்யம் தொகுதியில் மூன்றாம் கட்ட மஜக உறுப்பினர் சேர்ப்பு முகாம்!

நாகை.நவ.20, வேதாரண்யம் தொகுதி கரியாப்பட்டினத்தில் மஜக வின் 75 நாட்கள் உறுப்பினர் சேர்க்கை முகாம் மக்கள் வரவேற்புடன் நடைப்பெற்றது. ஆர்வத்துடன் பங்கேற்றவர்களுக்கு 15 நாட்களுக்குள் உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என்றும், புகைப்படம் தராதவர்களுக்கு புகைப்படமின்றி […]

வேலூர் மாவட்டத்தில் மஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்.! மாநில துணைச்செயலாளர் அப்சர் சையத் பங்கேற்பு.!

நவ.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா நகரத்தில் தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் உற்சாகமாக நடைபெற்றது. பள்ளிகொண்டா நகர செயலாளர் அப்துல் அஜீஸ் தலைமையில் நடைப்பெற்ற இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக […]

மேட்டுப்பாளையத்தில் தனிநபர் சந்திப்புகள் வாயிலாக மஜகவில் இணையும் சமூக ஆர்வலர்கள்!

நவ.10., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை அறிவித்துள்ள 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கையின் ஒருபகுதியாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து கட்சியின் செயல்பாடுகளை விளக்கிடும் நிகழ்வுகள் ஆங்காங்கே மஜக வினரால் முன்னெடுக்கப்படுகின்றன. […]

திருச்சியில் மஜகவில் தன்னெழுச்சியாக இணையும் புதியவர்கள்!

நவ.08, மனிதநேய ஜனநாயக கட்சியின் 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கையின் பகுதியாக திருச்சி திருவரம்பூர் தொகுதிக்குட்பட்ட அரியமங்கலத்தில் இளைஞர்கள், மாணவர்கள், ஓட்டுநர்கள் என பலர் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டனர். புதியவர்களை வரவேற்று […]