அகஸ்தியா சித்த மருத்துவமனையுடன் இணைந்து கபசுரகுடிநீர் வழங்கிய மஜக!

ஏப்.03, கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகரம் 16 வது வார்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மஜகவினரால் வீடுவீடாக சென்று வழங்கப்பட்டது. இக்குடிநீரானது சளி, இருமல் உள்ளிட்டவைகளை சீர் செய்வதோடு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை […]

ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளியோர்க்கு உணவளித்த மஜகவினர்.!

வேலூர்.ஏப்.,02 கொரோனாவை கட்டுபடுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கின்ற காரணத்தினால் அன்றாடம் கூலி வேலைக்குச் செல்கின்ற ஏழை எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர், இதைத் தொடர்ந்து அடித்தட்டு […]

நாகை தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மு.தமிமுன்அன்சாரி MLA கள ஆய்வு!

ஏப்ரல் 02, இன்று நாகை தொகுதியில், மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தீவிர கள ஆய்வுகளை மேற்கொண்டார். காலை 10.30 முதல் மாலை 4.30 மணி வரை திட்டச்சேரி பேரூராட்சி மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் […]

கோவையில் பாதுகாப்புபணியில் ஈடுபட்டு வரும்!! காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய மஜகவினர்!!

கோவை: ஏப். 02., கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நாடுமுழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து கோவை மாநகர் முழுவதும் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவலர்கள் மற்றும் சாலையோர பொதுமக்கள், […]

மேலாப்பாளையம் திண்டுக்கல் பேகம்பூர் நிலவரம்.! உயர்அதிகாரிகளிடம் மஜக பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி MLA பேச்சு.!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் ஆகிய ஊர்களை கொரோனா வலையத்தில் சுகாதாரத்துறை வைத்திருப்பதாக செய்திகள் வருகிறது. அங்கு மருத்துவம் மற்றும் அத்தியாவாசிய தேவைகள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுவதாக புகார்கள் மஜக-வுக்கு […]