சிறுபான்மையினர் நலன் மேம்பாடு.. சிறுபான்மை ஆணைய தலைவருடன் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி மற்றும் தலைமை நிர்வாகிகள் சந்திப்பு!

சென்னை.செப்.01., சிறுபான்மை ஆணைய தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இன்று சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை கையளித்தார். அப்போது துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா, […]

முன்னாள் முதல்வர் OPS அவர்களின் மனைவியார் மரணம்.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி மற்றும் நிர்வாகிகள் நேரில் ஆறுதல்.!

செப்.01., இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான மாண்புமிகு திரு.O.பன்னீர் செல்வம் அவர்களின் மனைவியார் திருமதி விஜயலட்சுமி அவர்கள் இன்று மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் பெருங்குடி ஜெம் மருத்துவமனைக்கு சென்று அவரை மனிதநேய ஜனநாயக […]

ஈரோட்டில் மறைந்த மஜக நிர்வாகி இல்லத்திற்கு மாநில பொருளாளா் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வருகை!

செப்:01., மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட பொருளாளராக பணியாற்றிய சகோ. முகமது அலி, அவர்கள் சில நாட்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். இன்று அவரது இல்லத்திற்கு மாநில பொருளாளா் […]

மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொருளாளராக செயல்பட்டு வரும் அறந்தாங்கி ஷேக் இஸ்மாயில் அவர்கள் கட்சியின், விவசாய அணி மாநில துணைச்செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக […]

கோவையில் மஜக மாவட்ட செயலாளர் இல்லத்திற்கு மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வருகை!

ஆக.31., மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்களின் தந்தையார் அவர்கள் 01.08.2021 அன்று மரணமடைந்தார். அதை தொடர்ந்து […]