மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொருளாளராக செயல்பட்டு வரும் அறந்தாங்கி ஷேக் இஸ்மாயில் அவர்கள் கட்சியின், விவசாய அணி மாநில துணைச்செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார்,

மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
31.08.2021