வக்பு வாரிய தலைவர் மஜக தலைமையகம் வருகை!

சென்னை.செப்.2., தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு வருகை தந்தார். அவரை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வரவேற்று மைக்கேல் ஹார்ட் எழுதிய […]

தமிழக மாணவர்களின் நலன் குறித்தான கோரிக்கை மனு! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் மஜக நிர்வாகிகள் நேரில் அளித்தனர்..!

செப்:02., மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் இன்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இல்லத்தில் அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை நேரில் […]

ஆடிட்டர் நியாஸ் இல்ல திருமணம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேரில் வாழ்த்து!

செப்.2., சென்னையில் ஆடிட்டர் நியாஸ் இல்ல திருமணம் நேற்று (01.09.2021) நடைப்பெற்றது. மணமகன் அஹமது மாலிக் அவர்களுக்கும், மணமகள் ஆஷிகா ஷஃரீன் அவர்களுக்கும் நடந்த திருமண வரவேற்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் […]

மஜக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆய்வுக்குழு கூட்டம்! மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு.!

செப்:02., மனிதநேய ஜனநாயக கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆய்வுக்குழு கூட்டம் 01.09.2021 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவர்கள் கலந்துகொண்டு மாவட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகள் […]

மஜக விழுப்புரம் மாவட்ட ஆலோசனை கூட்டம்! மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்பு!

செப்:02., மனிதநேய ஜனநாயக கட்சியின் விழுப்புரம் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் முஹம்மது ரிஸ்வான், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் […]