நெல்லை. ஜன.06., மத்திய மதவாத அரசை கண்டித்து நெல்லை ஜவகர் திடலில் ஜமாத்துல் உலாமா சபை சார்பாக அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களை கூட்டி முத்தலாக் தடை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நேற்று 05.01.17 மாலை நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக மாநில துணை செயலாளர் புளியங்குடி செய்யது அலி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
குறிப்பாக பாசிசத்திற்கு எதிராக பிற்படுத்தபட்டோரும், ஒடுக்கபட்டோரும், நாத்திகர்களும், சேர்ந்து வேரறுப்போம் என்றும், முத்தலாக் தடை சட்டம் இந்திய இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றார்.
தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_நெல்லை_மாவட்டம்