திண்டுக்கல்.ஜன.03., மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றிய ஆய்வுகூட்ட பணியும். நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சந்திப்பு மாவட்ட பொறுப்பு குழு நிர்வாகிகள் A.ஹபிபுல்லா தலைமையில், பொறுப்புக்குழு உறுப்பினர் M.அனஸ் முஸ்தபா முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இதில் கிழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
1) உலாமாக்கள் நடத்தும் ஷரியத் பாதுகாப்பு கண்டன பொதுக்கூட்டத்திற்க்கு மஜக வின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், என அதிகமாணவர்களை அழைத்து வந்து கலந்து கொள்வதென இக்கூட்டதின் வாயிலாக தீர்மானிக்கப்பட்டது.
2) வேடசந்தூர் ஒன்றியத்தில் மஜகவின் கிளைகளை அதிகமாக உருவாக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
3) வேடசந்தூர் மார்க்கெட் ரோடு பராமரிப்பு பணிக்காக தொண்டி 8 மாதங்கள் ஆகியும் சரிசெய்யாமல் குண்டும், குளியுமாக இருப்பதால் நெடுஞ்சாலை துறை உடனே தலையிட்டு புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கின்றோம்.
தவறும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுப்பது என இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானிக்கப்பட்டது.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திண்டுக்கல்_மாவட்டம்.
02/01/2018.