மஜக தலைமை நியமன அறிவிப்பு!

தலைமை நிர்வாக குழுவின் முடிவின்படி #ஈரோடு_ஷபிக் அவர்கள்  தொழிலாளர் அணியின் மாநில துணைச் செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார்.

மனிதநேய சொந்தங்கள் அவர் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி
பொதுச் செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
28.12.17