மனிதநேய ஜனநாயக கட்சியின் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா. M.நாசர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இணைப் பொதுச் செயலாளர் மைதீன் உலவி, துணைப் பொதுச் செயலாளர் ராவுத்தர்ஷா, மன்னை செல்லச்சாமி, துணைச் செயலாளர் சைபுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் கீழ்காணுமாறு மாற்றி அமைக்கப்படுகிறது.
மாவட்டச் செயலாளர்:
கண்மணி (எ) I.தின் அப்துல் காதர்
S/0.இப்ராஹிம்ஷா
#81. மொடங்கியார் ரோடு
ராஜபாளையம்
9976666284
மாவட்ட பொருளாளர் :
S.பாதுஷா
S/0.சாகுல் ஹமீது
267. சீதக்காதி தெரு,
சம்மந்தபுரம்,
ராஜபாளையம்
9488732516
துணைச் செயலாளர்கள்
1 ) அகமது ராஜா
திருவில்லிப்புத்தூர்
2) முஸ்தபா
வீர சோழன்
8122312997
3) மண்ணடி M. ஹாஜி
S/o. M. முகம்மது யூசுப்
#7/44, ராயல் ரைஸ் மில் தெரு,
விரசோழன்.
மனிதநேய சொந்தங்கள் இவர்கள் அனைவருக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன்.
இவண்;
M .தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி.
25.12.17