You are here

மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

இன்று (25.12.17) மதுரை நியு வெஸ்ட் ஹோட்டலில் மதுரை தெற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) ஆலோசனை கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா. நாசர் தலைமையில் நடைபெற்றது.

இணைப் பொதுச் செயலாளர் மைதீன் உலவி, துணைப் பொதுச் செயலாளர் ராவுத்தர்ஷா, செல்லச்சாமி, துணைச் செயலாளர் முகமது சைபுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரை மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்

மாவட்டச் செயலாளர் ;
A. மொய்தீன் B.Com
S/0அப்துல் காதர் ஜிலானி 2440/ஹவுஸிங் போர்டு, மதுரை – 12

மாவட்ட பொருளாளர் :
A.A. M. இப்ராஹிம் ae ஆதில் பாட்சா
Slo அமீர் ஆலம்
57 | 44 காஜிமார் தெரு
1 வது சந்து மதுரை _ 1

மாவட்ட துணைச் செயலாளர்கள்

1 ) க.மாலுதீன் அகமது
மஹபூப்பாளையம்

2) S.மாலிக் முஹமது
மொய்தீன் ஆண்டவர் சந்து,

3) S.கண்ணன்
மகாலட்சமி கோவில்,
மதுரை.

மனிதநேய சொந்தங்கள் இவர்கள் அனைவருக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன்

இவண்;
M. தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
25.12.17

Top