மஜக வட சென்னை மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..

image

சென்னை.டிச.21., மனிதநேய ஜனநாயக கட்சி வட சென்னை மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (20/12/17) மாலையில் மாநில செயலாளர் என்.ஏ.தைமியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் கட்சியின் வளர்ச்சி குறித்தும் அதிகமான கிளைகள் உருவாக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட செயலாளர் M.அன்வர், மாவட்ட பொருளாளர் A.முஹம்மது அக்பர், மாவட்ட துணை செயலாளர்கள் A.அப்துல் ரசாக் , C.அம்ஜத் உசேன் , மாவட்ட வர்த்தக அணி செயலாளர் A.ஜகுபர் சாதிக் ஆகியோர் கலந்து கொண்டனர் .

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வட_சென்னை_மேற்கு_மாவட்டம்