நாகை.டிச.21., நாகப்பட்டினம் தொகுதியில் இன்று “சினேகா” என்ற தொண்டு நிறுவனத்தின் சமூக விழாவில் M.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
இந்த அமைப்பு நாகை, காரைக்கால் பகுதி மீனவர்களுக்கு மத்தியில் பொருளாதார முன்னேற்றம், சுயசார்பு வாழ்நிலை, அரசு திட்டங்களை பெற்றுக் கொடுத்தல் என பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறது.
இன்று நாகப்பட்டினத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற M .தமிமுன் அன்சாரி MLA அவர்கள், “சினேகா” தொண்டு நிறுவனத்தில் பணிகளை பாராட்டி பேசினார்.
தகவல்;
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
21.12.17