ஆம்பூர் நகர தமுமுக 17-வது வார்டு முன்னால் கிளை தலைவர் மஜகவில் இணைந்தார்…

image

image

image

வேலூர்.டிச.12,. ஆம்பூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மே மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜஹிருஸ் ஜமா முன்னிலையில் ஆம்பூர் நகர தமுமுக 17-வது வார்டு கிளை தலைவர் அக்மல் தலமையில்
தன்னை மனிதநேய ஜனநாயக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் T.R முன்னா (எ) நஸிர்  , நகர மருத்துவ அணி செயலாளர் ஜிபேர் அஹ்மத், நகர இளைஞர் அணி து.செயலாளர் இம்ரான், காதர்பேட் கிளை செயலாளர் இஷராக் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#ஆம்பூர்_நகரம்
#வேலூர்_மே_மாவட்டம்
12.12.2017