கோவை.டிச.08., நவம்பர் புரட்சி என்ற பெயரில் கடந்தமாதம் முழுவதும் ஈராண்டுகளில் இல்லாத அளவுக்கு மஜகவில் பல்வேறு கட்சிகள் இயக்கங்களிலிருந்து பலரும் இணைந்து வருகிறார்கள்.
அரசியல் பக்கமே வராதவர்களும் அரசியலை விமர்சித்தவர்களும் இணைந்து வருகின்றனர்.
பல்வேறு இயக்கங்களிலிருந்தும் இளைஞர்களும், பெண்களும், பெரியவர்களும் இணைந்து வருகின்றனர்.
அதை தொடர்ந்து பொள்ளாச்சியிலிருந்து கோவை தெற்கு மாவட்ட தமுமுக முன்னால் பொறுப்புக்குழு செயலாளர் D.பாசித், முன்னால் SDPI நகர தலைவர் B.காதர்மீரான், M.சம்சுதீன், I.முகம்மது அனீபா, M.பரீத்பாபு, முன்னால் தமுமுக திருநீலகண்டர் கிளை செயலாளர் ஷேக்அலிகான், பொருளாளர் A.கலீல் ரஹ்மான், முகம்மதுசலீம், முகம்மது இஸ்மாயில் ஆகியோர் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது அவர்கள் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக்கொண்டனர்.
அதை தொடர்ந்து கோவை மாநகர் மாவட்டம் மத்தியபகுதி செல்வபுரம் 77 வது வார்டு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் சிக்கந்தர், ஜுபேர் ஆகியோர் மாநில பொருளாளர் முன்னிலையில் தங்களை மஜக வில் இணைத்துக்கொண்டர்.
இந்நிகழ்வில் மாநில மீனவர் அணி துணைசெயலாளர் ஜாபர், மாவட்டசெயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், மாவட்ட அணி நிர்வாகிகள் பைசல், அப்பாஸ், அபு, செய்யது இப்ராஹீம், அக்பர், முஹம்மது சலீம், சம்சுதீன், பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீஷா, முஸ்தபா உமர், மற்றும் பகுதி நிர்வாகிகள் பூ.காஜா, காஜாஉசேன், காதர், ஜமால், சமீர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
08.12.17