கோவை.நவ.30., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட கிணத்துக்கடவு பகுதி செயல் வீரர்கள் கூட்டம் மாநில மீனவர் அணி துணைசெயலாளர் ஜாபர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், மாநில இளைஞரணி துணைசெயலாளர் லேனா இஷாக், மாவட்டசெயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், பகுதி பொருளாளர், காதர், துணை செயலாளர்கள் அபு, ஹாருண் ரஷீது, மற்றும் பகுதி, கிளை கழக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்..
இக்கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 6 ரயில் நிலைய முற்றுகை போராட்டத்திற்கு அதிகமான மக்களை திரட்டுவது என முடிவுசெய்யப்பட்டது.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
30.11.17