கோவை.நவ.29., தான் விரும்பிய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றதற்காக வீட்டுச்சிறை வைக்கப்பட்ட சகோதரி ஹாதியா.
இறைவன் துணையால் அதை எதிர்கொண்டு உச்சநீதிமன்றம் வரை சென்று நீதியை பெற்று மீண்டும் கல்வி கற்க சேலம் செல்வதற்காக நேற்று கோவை விமான நிலையம் வந்த ஹாதியா அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணைசெயலாளர் TMS.அப்பாஸ் தலைமையில் மஜக வினர் வரவேற்றனர்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ரபீக், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், துணை செயலாளர்கள் சபீர், அன்சர், தொழிற் சங்க மாவட்டசெயலாளர் ABS.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன், பகுதி நிர்வாகிகள் காஜா, அபு மற்றும் நிர்வாகிகள் காஜா, இப்ராஹீம், நாசர், இல்முதீன் ஆகியோர் பங்கேற்றனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கோவை_மாநகர்_மாவட்டம்
28.11.17