You are here

மஜக தலைமையகம் நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியில்
வட சென்னை மாவட்டமாக இருந்ததை,  நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்பட்டு,  இனிமேல் வட சென்னை மேற்கு மற்றும் வட சென்னை கிழக்கு என கீழ்கண்டவாறு செயல்படும்.

மனிதநேய ஜனநாயக கட்சியின்
வட சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கீழ்கண்டவாறு நியமிக்கப்படுகிறார்கள்.

மாவட்ட செயலாளர்
M.அன்வர்
+91 99416723371

மாவட்ட பொருளாளர்
அக்பர்
+917299000112

மாவட்ட துணைச் செயலாளர்கள்
அப்துல் ரசாக்
+91 9498075424

அம்ஜத் உசேன்
+91 8925242514

இவர்களுக்கு கட்சியின் நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் ஒத்துழைப்பு வழங்கிட  கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
#M_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச் செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
28.11.2017

Top