மஜக தென்சென்னை மற்றும் மத்தியசென்னை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்..!

image

image

image

image

சென்னை.நவ.23.,  மனிதநேய ஜனநாயக கட்சியின் தென் சென்னை மேற்கு மற்றும் மத்திய சென்னை மேற்கு மாவட்டம் இணைந்து நடத்திய செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (22.11.2017) மாலை 6.00 மணியளவில் தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் H.முஹம்மது கடாபி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் N.A . தைமியா அவர்களும், மாநில துணை செயலாளர் திருமங்கலம் J. ஷமீம் அகமது அவர்களும் கலந்துகொண்டனர்.

தென் சென்னை J.சீனி முஹம்மது அவர்கள் முன்னிலை வகிக்க மாவட்ட, பகுதி, வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்சென்னை_மேற்கு_மாவட்டம்
22.11.2017