விழுப்புரம்.நவ.22., விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா அப்பம்பட்டு மற்றும் பள்ளியம்பட்டு கிளைகளை சேர்ந்த முன்னால் தமுமுக நிர்வாகிகள் S.ஷேக் மற்றும் பைரோஸ் ஆகியோர் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாவட்ட செயலாளர் A.M. இப்ராஹிம் அவர்கள் முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.
இந்நிகழ்வில் விழப்புரம் மாவட்ட பொருளார் J. ரிஸ்வான், மாவட்ட துணை செயலாளர் S.R. ஆதம், மாவட்ட துணை செயலாளர் விழப்புரம் செளகத் அலி மற்றும் திண்டிவனம் நகர செயலாளர் S. சையத் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#விழுப்புரம்_மாவட்டம்
22.11.17