You are here

இணைப்பு தொடர்கிறது..! தமிழ்மாநில முஸ்லிம் லீக் கட்சியினர் மஜகவில் இணைந்தனர்.

image

image

image

image

சென்னை.நவ.17., பல்வேறு கட்சியினர் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் வடசென்னை மாவட்ட நிர்வாகிகள்

C.அம்ஜத் உசேன் B.com
(மாவட்ட தலைவர்)

A.முகம்மது சித்திக்
(மாவட்ட செயலாளர்)

C.முகம்மது ரபீக் BA
(பொருளாளர்)

S.சான் பாஷா
(மாவட்ட துணை செயலாளர்)

M.ஜாவித் பாஷா
(மாவட்ட துணைச் செயலாளர்)

ஆகியோர் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லா கான், தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர் உடனிருந்தனர்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை
17_11_17

Top