மஜக தலைமையகத்தில் பத்திரிகையாளர்களுக்கு விருந்து..!

image

சென்னை.நவ.16., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளரின் சந்திப்பில் பொதுசெயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் பத்திரிகையாளர் அனைவருக்கும் “தேசிய பத்திரிகையாளர் தின” வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

அதை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு மஜக சார்பாக மதியம் விருந்து அளிக்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்ப்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

#தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
#சென்னை