You are here

தஞ்சை வடக்கு கருப்பூரில் புதியகிளை உதயம்..!

image

image

image

தஞ்சை.நவ.15., தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் கருப்பூரில் மஜக கிளை நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு
திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் உஸ்மான் அலி அவர்கள் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக
தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது மஃரூப் அவர்கள் மாவட்ட துணைச்செயலாளர் பரகத்துல்லாஹ் அவர்கள் மாவட்ட துணைச்செயலாளர் நிஜாம் மைதீன் அவர்கள் பாபநாசம் ஒன்றிய செயலாளர்
முகம்மது இப்ராஹிம் அவர்கள்
சிக்கல்நாயகன் பேட்டை ஹனஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஆற்றவேண்டிய மக்கள் பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகள் தெளிவாக உரையாற்றினார்.

இறுதியாக கிளை நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

செயலாளர் ஹாஜா மைதீன், பொருளாளர் அகமது உஸ்மான்.

துணைச்செயலாளர்களாக
உபைஸ்கரீம் புர்ஹான், முகம்மது யாசர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தஞ்சை_வடக்கு_மாவட்டம்
#15_11_17

Top