மறுமலர்ச்சி தமுமுக கோவை மாவட்ட நிர்வாகிகள் மஜகவில் இணைந்தனர்..!

image

image

image

கோவை.நவ.12., இன்று
மறுலர்ச்சி தமுமுக கோவை மாவட்ட தலைவர் அபுதாஹீர், மாவட்ட துணைச்செயலாளர் அக்பர் பாஷா மற்றும் பூமார்கெட் கிளை தலைவர் அசன் ஆகியோர் மஜக மாநில துணைசெயலாளர் அப்துல் பஷீர்  அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைந்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணைச்செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக் மற்றும் அனைத்து பகுதி நிர்வாகிகள்  உடனிருந்தனர்!

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
12/11/2017.