கோவை.நவ.12., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், அவர்களும் மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக் ஆகியோர் டிசம்பர்-6 நீதிக்கான போராட்டம் சம்பந்தமாக எழுச்சி உரை ஆற்றினார்கள்.
இதில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், பொள்ளாச்சி நகர செயலாளர் ஜமேஷா, மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, தொழிற் சங்க மாவட்ட செயலாளர் அப்பாஸ், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர்.
அணியின் நிர்வாகிகள் அக்பர், அன்சர், சுதீர் மற்றும் பகுதி நிர்வாகிகள் சமீர், ஜாபர் அலி, ஜமால், காஜா மற்றும் துணை நிர்வாகிகள் மற்றும் பொள்ளாச்சி நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் வருகின்ற டிசம்பர்-6 இரயில் நிலைய முற்றுகை போராட்டத்தை வீரியமான முறையில் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
12.11.17