பேர்ணாம்பேட்டில் மஜக புதிய கிளை உதயம்…!

image

image

image

வேலூர்.நவ.08., பேர்ணாம்பேட் நகரில் மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம் K.ரஷீத் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது.

காதர்பேட் T.R.முன்னா (எ) நஸிர் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் S.MD.நவாஸ் கலந்து கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் 2-வது வார்டு மற்றும் 18-வார்டு புதிய கிளை உதயமானது.

2-வார்டு கிளை நிர்வாகிகள்:-

செயலாளர்  – சுபேர்
பொருளாளர் – இம்தியாஸ்
து.செயலாளர்கள் – அஜீம், அஸ்லாம், அமீன்

இளைஞர் அணி செயலாளர் – அன்சர் பாஷா
பொருளாளர் – அக்தர்
துணை செயலாளர் – ஷீரிப்

18-வார்டு கிளை நிர்வாகிகள் :-

செயலாளர்  – அக்பர்
பொருளாளர் – உசேன்
து.செயலாளர்கள் – ஜாகீர், அஸ்கர்

அகியோர் கிளை நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டார்கள்.

தகவல்;
#மஜக_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#பேர்ணாம்பேட்_நகரம்
#வேலூர்_மே_மாவட்டம்
08-11-2017