மஜக புதுக்கோட்டை மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்…!

image

image

image

புதுகை.நவ.08., மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  மாவட்ட செயலாளர் துரை முஹம்மது தலைமையில் நேற்று கரம்பக்குடியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எதிர்வரும் டிசம்பர் 6-ஆம் தேதி அன்று புதுக்கோட்டை ரயில் நிலையத்தை நூற்றுக்கணக்கானோருடன் சென்று முற்றுகையிடுவது என தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிஃப், மாவட்ட துணைச்செயலாளர்கள்  முஹம்மது ஜான், ரெங்கசாமி, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சீனிவாசன், நியாஸ்.

கறம்பக்குடி நகரசெயலாளர் அமீர்அம்ஷா , இளைஞரணி செயலாளர் ஆசை அப்துல்லா , தொழில்சங்க செயலாளர்  ராஜ்கபூர் , விவசாய அணி செயலாளர் அப்துல்கரீம் , துணைச்செயலாளர் லெட்சுமணன், ரகுமத்துல்லா, இப்ராஹிம், அவைத்தலைவர் குத்புதீன் ஆகியோர் கலந்துகொண்டனர் .

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம்