சென்னை.நவ.07., நேற்று 06.11.2017 எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஏரியில் அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகள் கலப்பதையும், ஏரியின் குறுக்கே பாதை அமைப்பது குறித்தும் மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்கள் பார்வையிட்டார்.
உடன் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன் மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நாஸர், மாவட்ட பொருளாளர் ஜாஃபர், இளைஞர் அணிச் செயலாளர் கரிமுல்லாஹ், வர்த்தகரணி செயலாளர் நிஜாம் ஆகியோர் பார்வையிட்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவள்ளூர்_கிழக்கு