சூப்பர் நேஷன் பார்டியை சார்ந்த சகோதரர்கள் மஜகவில் இணைந்தனர்.

image

image

வேலூர்.அக்.10,.மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மேற்கு மாவட்டம் நிர்வாகத்தை சீரமைத்து சில தினங்கள் முன்பு புதிய பொருப்பாளர்கள் நியமனம் செய்து மாவட்ட பொறுப்பு குழு அமைக்கப்பட்டது.

பொறுப்புக்குழு உறுப்பினர் ஆம்பூர் M.ஜஹீருஸ் ஜமா தலைமையில் ஆம்பூர் நகர நிர்வாகிகள் நகரம் முழுவதும் கிளைகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சூப்பர் நேஷன் பார்டியை சார்ந்த சகோதரர் நபீஸ் தலைமையில் சில சகோதரர்கள் உறுப்பினர் படிவத்தை நிரப்பி தன்னேழுச்சியாக மஜகவில் உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் SMD.நவாஸ், S.M.,ஷாநவாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மேற்கு_மாவட்டம்