மஜக தலைமையக நியமன அறிவிப்பு..

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மேற்கு மாவட்ட துணை செயலாளராக ஷாஜஹான் (புளியங்குடி) நியமிக்கப்படுகிறார்.
(ER.MA.SHAJAHAN B.Tech (IT).,
107/44 Lebbaisapuram street.
Puliangudi-627855
Thirunelveli (DIST)
8012072486 )

இவர்களுக்கு கட்சி நிர்வாகிகள், மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறன்.

இவன்:
M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
10.09.2017