மஜக தலைமையக நியமன அறிவிப்பு

image

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக அ.அப்துல் வாஹித் (மேலப்பாளையம்) அவர்கள் நியமிக்கப்படுகிறார்.

அ.அப்துல் வாஹித்.
1 வது தெரு.
கரீம் நகர்.
மேலப்பாளையம்.
திருநெல்வேலி-627 005.

இவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கட்சி நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
எம்.தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
04.09.17