சென்னை.ஆக.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் நேற்று (04-08-2017) நடைபெற்றது.
இக்கூட்டம் மாவட்ட செயலாளர் A.முஹம்மது ஹாலித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் M.Y.பிஸ்மில்லாகான், துணைச் செயலாளர்கள் பீர் முஹம்மது, ரவுப் ரஹீம், வர்த்தகர் அணிச் செயலாளர் அப்பாஸ் மற்றும் தொழிலாளர் அணி செயலாளர் முஸாகனி ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணி குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பல சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்ப்பட்டன.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
மத்திய சென்னை மாவட்டம்
04.08.2017