தேனி.ஜூலை.28., தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று (27-07-2017) மஜக மாவட்ட செயலாளர் ரியாஸ் தலைமையில் நடைபெற்றது.
மஜக மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரீம், மஜக கத்தார் மண்டல பொறுப்பாளர் முஹம்மத் உவைஸ், கம்பம் கலீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் உத்தமபாளையம் நகர செயலாளராக உபயதுல்லாஹ் , நகர பொருளாளராக ஷேக் ஆகியோர் தேர்ந்த்தெடுக்கப்பட்டனர்.
தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
தேனி மாவட்டம்.
#MJK_IT_WING
28-07-2017