திருச்சியில் மஜக பொதுச் செயலாளர் ஜும்மா உரை!

image

image

திருச்சி.ஜூலை.14., இன்று திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள காதர் பள்ளிவாசலில் ஜமாத்தினரின் அழைப்பை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA வருகை புரிந்தார்.

அங்கு சமுகநல்லிணக்கம் குறித்து ஜூம்மா உரை நிகழ்த்தினார்.

அவருடன் திருச்சி மாவட்ட செயலாளர்  இப்ராஹிம்ஷா,
து.செயலாளர் ஷேக்தாவூத், ரஃபிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல் ;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
#MJK_IT_WING
14.07.2017