தூத்துக்குடி (தெ)மாவட்டம் IKP சார்பில் ஃபித்ரா விநியோகம்…

image

image

தூத்துக்குடி.ஜூன்.27.,நேற்று முன்தினம் இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக தூத்துக்குடி  தெற்கு மாவட்டம் உடன்குடியில் ஏழை எளிய சகோதர, சகோதரிகளுக்கு பெருநாளை சந்தோசமாக கொண்டாட ஃபித்ரா தர்மம் பொருட்களாக வழங்கப்பட்டது.

இதில் உடன்குடி கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு ஃபித்ரா பொருட்களை விநியோகம் செய்தனர்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
தூத்துக்குடி (தெ) மாவட்டம்.
25.06.2017

Top