தூத்துக்குடி (வ) மானங்காத்தானில் IKP சார்பில் ஃபித்ரா விநியோகம்…

image

image

தூத்துக்குடி.ஜூன்.27., நேற்று முன்தினம் இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மானங்காத்தானில் ஏழை எளிய சகோதர, சகோதரிகளுக்கு பெருநாளை சந்தோசமாக கொண்டாட ஃபித்ரா தர்மம் வழங்கப்பட்டது.

இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள், மானங்காத்தான் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு ஃபித்ரா பொருட்களை விநியோகம் செய்தனர்.

தகவல்: 
தகவல் தொழில்நுட்ப அணி,
இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை.
மானங்காத்தான்.
தூத்துக்குடி (வ) மாவட்டம்.
25.06.2017