IKP சார்பாக திண்டுக்கல்லில் ஃபித்ரா விநியோகம்…

image

image

திண்டுக்கல்.ஜூன்.27., நேற்று முன்தினம் மஜகவின் மார்க்க பிரிவான இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை சார்பில் திண்டுக்கல்லில் ரம்ஜான் பண்டிகையை ஏழை, எளிய மக்கள் சிறப்பாக கொண்டாடும்வகையில் ஃபித்ரா எனும் தர்மம் பொருட்களாக 400 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் மஜக மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல்
M. அன்சாரி , மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா, மாவட்ட பொருளாளர் U.மரைக்காயர் சேட், மாவட்ட துணை செயலாளர் A.அபி,
மருத்துவ அணி மாவட்ட செயலாளர், காதர் ஒலி
தகவல் தொழில்நுட்ப அணி
மாவட்ட செயலாளர்
M.அனஸ் முஸ்தபா, இளைஞரனி நகர செயலாளர் நிஸ்தார், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பிர்தெளஸ், மாவட்ட துணை செயலாளர்கள் முனாப்தீன், ஷாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டு விநியோகம் செய்தனர்.

தகவல்;
தகவல் தொழிநுட்ப அணி,
திண்டுக்கல் மாவட்டம்.
25.06.2017