கோவை மஜக அலுவலகம் திறப்பு மற்றும் இப்தார் நிகழ்ச்சி : மாநில செயலாளர் பங்கேற்பு!

image

image

image

image

கோவை.ஜூன்.23., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மத்திய பகுதிக்குட்பட்ட அல் அமீன் காலனி கிளை அலுவலகத்தை மஜக மாநில செயலாளர் சுல்தான் அமீர் திறந்துவைத்து
நிர்வாகிகளிடையே நிகழ்கால அரசியலைப் பற்றி உறையாற்றினார்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMSஅப்பாஸ், ரபீக், அமீர் அப்பாஸ் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் மற்றும் பகுதி கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அல்அமீன் காலனி கிளை நிர்வாகத்தின் சார்பில் இப்தார் விருந்து அளிக்கப்பட்டது.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி
மனிதநேய ஜனநாயக கட்சி.
கோவை மாநகர் மாவட்டம்
#MJK_IT_WING
23.06.2017