You are here

அல் அய்னில் MKP புதிய கிளை துவக்கம்…

image

யூ.ஏ.இ.ஜூன்.20., இன்று அல் அய்ன் மண்டலத்திற்குட்பட்ட மரக்கானியாவில் மனிதநேய கலாச்சார பேரவையின் புதிய கிளை துவங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமீரக ஆலோசகர் J.சேக்தாவுது, அல் அய்ன் மண்டல செயலாளர் S.முகம்மது இம்ரான், பொருளாளர் பூதமங்களம் ஜாகிர் உசேன், துணை செயலாளர் இலந்தங்குடி M.யூசுப் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இன்ஷா அல்லாஹ் விரைவில் கிளை நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

மண்டல துணை செயலாளர் அறந்தாங்கி அப்துல்லா அவர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை செய்திருந்தார்.

தகவல்;

தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய கலாச்சார பேரவை.
ஐக்கிய அரபு அமீரகம்.
#MKP_IT_WING
20.06.2017

Top