You are here

மதுபானக்கடையை அகற்றுக..! நாகை MLA., கலெக்டரிடம் வலியுறுத்தல்…!

image

நாகை. ஜுன்.05., நாகப்பட்டினத்தில்  பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை அகற்றுமாறு நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரியிடம் தொகுதி மக்கள் கோரிக்கை அளித்தனர். பல பொதுநல அமைப்புகளும் கோரிக்கை விடுத்தனர்.

அதனடிப்படையில், மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமாரை தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் சந்தித்து நாகை இரயில் நிலையத்திற்கு எதிரே இருக்கும் மதுபான கடையையும், நாகை திருமேனிசெட்டி தெருவில் உள்ள மதுபான கடையையும் உடனடியாக அகற்றிடுமாறு வலியுறுத்தினார்.

தகவல் :
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
.நாகப்பட்டினம்

Top