You are here

திண்டுக்கல் மாவட்ட மாணவர் இந்தியா நிர்வாகக் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்ட மாணவர் இந்தியா ஆலோசனைக்கூட்டம் மஜக அலுவலகத்தில் நடைப்பெற்றது.

மாவட்ட செயலாளர் முகம்மது பிர்தௌஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முகமது நவபில், துணை செயலாளர் முனாஃப், சாகுல் ஆகியோர் முனனிலை வகித்தனர். இக்கூட்டதிற்கு  சிறப்பு அழைப்பாளராக ம.ஜ.க.மாவட்ட செயலாளர் திரு.ஹபீபுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
இதில் மாணவர் இந்திய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1. இதில் வரும் கல்வி ஆண்டில் மாணவர் இந்தியா சார்பாக மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

2. பொருளாதார செலவுகளை நிர்வாகிகள் மற்றும் நன்ககொடைகள் மூலம் வசூலிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

3.திண்டுக்கல் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

தகவல் ;
ஊடகபிரிவு,
மாணவர் இந்தியா
திண்டுக்கல் மாவட்டம்
05.06.2017

Top