வில்லிவாக்கம் பகுதியில் மஜகவின் கொடியேற்று விழா…

image

image

image

சென்னை.மே.21., இன்று 21.05.2017 மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் பகுதி சிட்கோ நகர் 94, 95-வது கிளையில் மூன்று இடங்களில் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் பகுதி செயலாளர் P.M.ஷாகுல் ஹமீது அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக
மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் A.முஹம்மது ஹாலித் அவர்கள் மற்றும் மாவட்ட துணை செயலாளர் பீர் முஹம்மது, R.K.மைதீன் ஆகியோர் கொடி ஏற்றி வைத்தார்கள்.

அம்பத்தூர் நிர்வாகிகள் மற்றும் பகுதி செயலாளர் P. M.ஷாகுல் ஹமிது, து.செயலாளர் மற்றும் பகுதி, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

தகவல் ;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
#MJK_IT_WING
மத்திய சென்னை மாவட்டம்.
21.05.2017