கோவையில் எழுச்சியுடன் நடைபெற்ற மஜகவின் மே தின விழா…

image

image

image

கோவை.மே.01., கிணத்துக்கடவு பகுதி குறிச்சிபிரிவு (MJTS) பாரம்தூக்கும் சங்கத்தின் சார்பாக மே தின கொடியேற்று விழா சிறப்பான முறையில் நடைபெற்றது.

இதில் கோவை மாநகர் மாவட்ட (எம் ஜே டி எஸ்) செயலாளர் கு.சுதீர் தலைமையில், கோவை மாநகர் மாவட்ட துனை செயலாளர் டி எம் எஸ் அப்பாஸ் கொடியேற்றி சிறப்பித்தார். கோவை மாநகர மாவட்ட துனை செயலாளர் பி.எம்.ஆர்.ரபி அவர்கள் இனிப்பு வழங்கினார்.

இதில் பாரம் தூக்கும் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கினத்துக்கடவு பகுதி நிர்வாகிகள்  அனைவரும் கலந்துகொன்டு மிக சிறப்பாக நிகழ்ச்சியை சிறப்பித்து தந்தார்கள்…

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
கோவை மாநகர் மாவட்டம்
#MJK_IT_WING
01.05.2017