You are here

ஆவடியில் ஜனநாயகத்தை பாதுகாப்போம் மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம்…

image

image

image

சென்னை,ஏப்.01.,  சென்னை ஆவடியில் திருவள்ளுவர் மேற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் நேற்று மாவீரன் திப்பு சுல்தான்
திடல் அருகில் நடைபெற்றது.

மஜக நகர செயலாளர் ச.சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில், நகர பொருளாளர் ச.நாகூர் மீரான் அவர்கள் முன்னிலையில், துணை செயலாளர் டி.தேவகாந்தி (எ) பாபு அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். நகர துணை செயளாலர் லி.சுல்தான் இஸ்ஹாக் தொகுப்புரை நிகழ்த்தினார்.

மாநில பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA மற்றும், மாநில பொருளாளர் S.S.ஹாருன் ரசீத் M.com ஆகியோர் மத்திய மோடி அரசை கண்டித்து தோலுரித்து வீரமிகு எழுச்சி உரை நிகழ்த்தினார்கள்.

இதில் மாநில செயலாளர்கள் N.A.தைமியா, நாச்சிகுளம் தாஜுதீன், மாநில துணை செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, புதுமடம் அனிஸ், மாநில இளைஞர் அணி செயலாளர்
J.ஷமிம் அஹமது, மாநில செயற்குழு உறுப்பினர் பூவை அப்துல் காதர் ஆகிய மாநில நிர்வாகிகளுடன்,

திருவள்ளுவர் மே மாவட்ட செயலாளர் A.அக்பர் உசேன், மாவட்ட பொருளாளர் செய்யது இஸ்மாயில், துணை செயலாளர்கள் பக்ருதீன், பாஸ்கர், முஹம்மது, இளைஞர் அணி செயலாளர் செய்யது அபுதாஹிர், வர்த்தக அணி செயலாளர் கரிமுல்லாஹ்,  நகர செயலாளர் அப்துல் ரஹ்மான், வ.அ.செ.ந.மதனமீரான், வ.து.செ.ஷாகுல் ஹமீது
இ.அ.து.செ.ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
#MJK_IT_WING
திருவள்ளுவர் (மே) மாவட்டம்
31.03.2017

Top