மஜக தகவல் தொழில்நுட்ப அணியின் (#MJK_IT_WING) மாநில துணை செயலாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
வானவில் காதர்
#3/427, ஹவுஸிங் யூனிட், முதலிபாளையம்,
மானுர் போஸ்ட்,
திருப்பூர்
அலைபேசி : 9865906551
ஜெ.சிக்கந்தர் பாட்ஷா
#18,மரைக்காயர் லெப்பை தெரு,
மண்ணடி, சென்னை-1
அலைபேசி : 9884368854
கிளை, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் மேற்கண்ட நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவண்
எம். தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
17.3.2017