
சென்னை.பிப்.17.,பெருநகர சென்னை மாநகராட்சியின் 94-வது வார்டில் போட்டியிடும் மனிதநேய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் திரு.பக்கீர் மைதீன் அவர்கள் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக மஜக இளைஞரணி மாநில செயலாளர் அஸாருதீன் தலைமையிலான மஜகவினர் வார்டு முழுவதும் இறுதிகட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
உடன் மாநில மருத்துவ சேவை அணியின் செயலாளர் ரஹ்மான், மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தகவர்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மத்தியசென்னை
17.02.2022