
நாகை.பிப்.17.,நாகை நகராட்சி தேர்தலில் 29-வது வார்டில் போட்டியிடும் மனிதநேய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் M.ஜென்னத் பேகம் அவர்களுக்கு தண்ணீர் குழாய் சின்னத்தில் வாக்கு கேட்டு இறுதி கட்ட பிரச்சாரத்தில் துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் தலைமையில் மஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு.
இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொருளாளர் ஹமீது ஜெகபர், தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர்கள் கண்ணுவாப்பா, முன்சி யூசுப், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் ரெக்ஸ் சுல்தான், மஞ்சை சதாம், அஜிஸ் ரஹ்மான், செல்லதுரை, ரிபாய் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_தேர்தல்_பணிக்குழு
17.02.2022