
பிப்:16.,கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் தலைப்பாகை (ஹிஜாப்) அணி வதற்கு தேவையற்ற எதிர்ப்புகளை உருவாக்கி சங்பரிவார ஆதரவு சக்திகள் வன்முறை செய்வதை கண்டித்து நாடு முழுவதும் ஜனநாயக சக்திகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை வடக்கு மாவட்டம் சார்பில் மேட்டுப்பாளையத்திகண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் M.சுல்தான், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் A.ஷேக் மைதீன், வரவேற்புரையாற்றினார்.
கோவை மாநகர் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் , மாநகர் மாவட்ட பொருளாளர் T.M.S.அப்பாஸ் , தலைமை செயற்குழு உறுப்பினர்கள் M.காஜா மைதீன், முஹம்மது நிவாஸ், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் A.T.R.பதுருதீன், சிங்கை சுலைமான், கோவை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் M.ஆரிப் அப்பாஸ், NMT.முபாரக், N.மகேந்திரன், M.ரஃபி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர் அலி, IKP மாநில செயலாளர் லேனா இசாக், ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.
மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வை.குடியரசு, SDPI கட்சியின் கோவை வடக்கு மாவட்ட தலைவர் நவ்ஃபல், VMT.ஜாபர், ஆகியோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரபிக், பொருளாளர் சதாம் உசேன் , துணைச் செயலாளர்கள் சாகுல் ஹமீது, ராஜா முகமது, ஜாபர், மருத்துவ சேவை அணி பொறுப்பாளர்கள் அசாருதீன், இர்பான், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் ஹாரிஸ், மற்றும் SMR.பாரி,MEB ஹக்கீம், மற்றும் திரளான ஆண்கள், பெண்கள், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மேட்டுப்பாளையம்
#கோவை_வடக்கு_மாவட்டம்
15.02.2022